Minister who broke

img

உண்மையை உடைத்த அமைச்சர்!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டியதன் அவசி யம் குறித்து திமுக உறுப்பினர் உ. மதிவாணன் அமைச்சரின் கவ னத்துக் கொண்டு வந்தார்.